சி்த்தர்கள் வணங்கிய முருகன்

தோரணமலை சித்தர்கள் கண்டு பிடித்த மூலிகை வளம். அகத்தியர் இங்கு மூலிகை ஆராய்ச்சி மையத்தை தொடங்கினார். இதில் தேரையர் உள்பட பல்வேறு சித்தர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் பல்கலைக்கழகம் போல் பல்வேறு பாடங்ளை சொல்லிக்கொடுக்கும் பாடசாலையும் அமைத்து சொல்லிக் கொடுத்தனர். இதிலும் சித்தர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சித்தர்கள் இறைவனை வழிபட்டுதான் ஒரு தொழிலை தொடங்குவார்கள். அப்படி வழிபட அமைக்கப்பட்ட தெய்வம்தான் முருகன். அதனால் தோரணமலை முருகன் சக்திவாய்ந்த முருகனாக கருதப்படுகிறார்.