வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் நாளில்தான் முருகப்பெருமான் சரவணபொய்கையில் தாமரை மலரில் அவதரித்தாக புராணம் கூறுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த வைகாசி விசாக நாளில் தோரணமலையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வந்து தரிசனம் செய்வார்கள்.