கிருத்திகை பூஜை

முருகப்பெருமானுக்கு கிருத்திகை நட்சத்திரம் மிகவும் முக்கியமானது. காரணம் ஆறு முகத்தோடு அவதரித்த முருகப்பெருமானை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள். அவர்கள்தான் வானத்தில் கார்த்திகை நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்.
இந்த கிரது்திகை நாளில் தோரணமலையில் சிறப்பு பூஜை நடைபெறும். குறிப்பாக மலைமேல் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெறும்.