மருத்துவ படிப்புக்கு ஊக்கம் தரும் தலம்

[11:49 am, 21/05/2021] Thanthi Balan: சித்தர்கள் காலத்தில் தோரணமலையில் மருத்துவ ஆராய்ச்சி நடந்துள்ளது. அதன்பின்னரும் வைத்தியர்கள் பலர் இங்குவந்து மூலிகைகளை எடுத்துச் செல்வதோடு, இங்கு அது பற்றி ஆராய்ச்சியும் செய்துள்ளனர். மலை மீது ஆங்காங்கே சிற குழிகள் காணப்படுகின்றன. அந்த குழிகள் அனைத்தும் மூலிகை அரைக்க பயன்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இப்படி மருத்துவ ஆராய்ச்சி நடந்த இடத்தில் இருக்கும் முருகப்பெருமானை வழிபட்டால் மருத்துவ படிப்பு படிக்க அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ படிக்க வாய்ப்பு வரலாம். மருந்து ஆராய்ச்சியில் கூட பணி கிடைக்கலாம். சற்று மதிப்பெண் குறைந்தால் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு வரும். இல்லை என்றால் நர்ஸ், கம்பவுண்டர், சுகாதார பணியாளர் போன்ற பணிகள் கூட கிடைக்கலாம். மொத்தத்தில் மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க இந்த முருகனின் அருள் உண்டு.
[11:51 am, 21/05/2021] Thanthi Balan: தோரணவாயில் தலைப்பில் எதிர்கால திட்டங்கள் என்ற துணை தலைப்பு போட்டு இதை இணைக்கவும்